வேத காலம்:
1. ரிக் வேதத்தின் காலம் கி.மு. 1500 - கி.மு 1000 ஆகும்.
2. ரிக் வேத காலத்தின்போது பயன்படுத்தப்பட்ட நாணயத்தின் அலகு நிஷ்கா என அழைக்கப்படுகிறது.
3.பின் வேத காலங்களில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண் கர்கி ஆவார்.
சுழன்றும் சுற்றியும் வரும் பூமி:
1. ரிக் வேதத்தின் காலம் கி.மு. 1500 - கி.மு 1000 ஆகும்.
2. ரிக் வேத காலத்தின்போது பயன்படுத்தப்பட்ட நாணயத்தின் அலகு நிஷ்கா என அழைக்கப்படுகிறது.
3.பின் வேத காலங்களில் கல்வியில் சிறந்து விளங்கிய பெண் கர்கி ஆவார்.
4. கிராமத்தின் தலைவன் கிராமிணி ஆவர்.
5.ஆரம்பகால வேத காலங்களில் விதவைத் மருமணம் நடைமுறையில் இருந்தது.
6.ரிக் வேத காலம் ஆரம்பவேத காலம் எனவும் அழைக்கப்படுகிறது.
7.சதி என்பது விதவைத் தன கணவனின் உடல் எரியும் நெருப்பில் தானாக இறப்பது ஆகும்.
8.பஞ்சாபில் சப்த சிந்து என்னும் (ஏழு ஆறுகள்) நிலத்தில் ஆரியர்கள் குடியேறினர்.
9.ப்ரோஹிட் மற்றும் செனாய் ஆகியோர் அரசனின் நிர்வாகத்தில் உதவினார்.
10.பின் வேத காலம் 1000 கி.மு. - 600கி.மு. ஆகும்.
11.சாம வேதம், அதர்வனா வேதம் மற்றும் யஜூர் வேதத்தின் காலம் பின் வேத காலமாக அழைக்கப்படுகிறது.
ஜெய்னிசம் மற்றும் புத்த மதம்:
1.வர்தானா மஹாவீர் ஜைன மதத்தின் நிறுவனர் ஆவார்.
2. கௌதம புத்தர் பௌத்தத்தின் நிறுவனர் ஆவார்.
3.ஜைன மதத்தில் 24 தீர்த்தங்கரா இருந்தன.
4. முதல் தீர்த்தங்கராவான ஆதிநாதர் ரிஷபதேவர் எனவும் அழைக்கப்பட்டார்.
5.வர்தனா மஹாவீர் கடைசி தீர்த்தங்கரர் ஆவர்.
6.மகாவீர் "ஜினா" என்று அழைக்கப்பட்டார்,இதற்க்கு வெற்றி வீரர் என்று பொருள்.
7.புத்திரின் உண்மையான பெயர் சித்தார்த்தா.
8.புத்தர் கயாவில் குழி மரத்தின் கீழ் அறிவொளி பெற்றார்.
9.புத்தர் தனது முதல் பிரசங்கத்தை சாரநாத் மற்றும் பனாரேஸில் உள்ள டீர் பூங்காவில் பிரசங்கித்தார்.
10. புத்த மத நூல்கள் திரிபிட்டகஸ் என அழைக்கப்படுகின்றன.
11.ஜெய்னீசத்தில் வலியுறுத்தப்பட்ட கொள்கையானது கொல்லப்படக் கூடாது என்பது ஆகும்.
12. ஜைன சிற்பங்கள் தமிழகத்தில் க்ரினர் எனும் இடத்தில் உள்ளது.
13. புத்தமதத்தைப் பின்பற்றிய மிக முக்கியமான அரசர்களில் ஒருவர் அசோகா ஆவர்.
14.கர்நாடக மாநிலத்தில் கோமேதீஸ்வரர் சிலை ச்ரவணபெலகோலா என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
15. புத்த பிக்குகளின் அமைப்பு சங்கம் என்று அழைக்கப்படுகிறது.
16.புத்தரின் கொள்கைகள் எட்டு பாதைகள் என்று அழைக்கப்படுகின்றன.
சுழன்றும் சுற்றியும் வரும் பூமி:
1.பூமி தனைத்தானே சுற்றுகிறது என்று கண்டுபிடித்தவர் ஆர்யபட்டா.
2.பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்ந்து உள்ளது.
3.பூமியின் அச்சு படுக்கை வசமாக அமைந்திருந்தால் 6மாதம் பகல்,6மாதம் இரவு ஆகா இருந்திருக்கு(யூரான்ஸ்சில் அமைந்துள்ளது).
4. பருவகால மாற்றங்கள் உண்டாக காரணம் பூமி சூரியனை சுற்றுவதனால்.
5.வட துருவத்திலும் தென் துருவத்திலும் சூரிய ஒளி மாறுபட்டு விழுவதன் காரணம் பூமியின் அச்சு.
6.டிசம்பர் 22 அன்று தென்கிழக்குப் புள்ளியில் உதிக்கும் சூரியனின் உதயப்புள்ளி வடக்கு நோக்கி நகரும்.அதுவே வடஓட்டம் ஆகும்.
7.வடக்கு நோக்கி உதயப்புள்ளி நகன்று நகன்று ஜூன் 21 அன்று அதிகப்பட்ச வடகிழக்குப் புள்ளியை புள்ளியை அடையும்.
8.அதன்பின் சூரியனின் உதயப்புள்ளி தெற்கு நோக்கி நகரும்.அதுவே தென்ஓட்டம் ஆகும்.
9.இடையே இரண்டு நாட்கள் சூரியன் சரியாக கிழக்கில் உதிக்கும்.
10.மார்ச் 21 மற்றும் 23 செப்டம்பர் நாட்களில் நாட்கள் மற்றும் இரவின் காலம் சமமாக இருக்கும்.
11.மார்ச் 21 வசந்தகால சம இரவு பகல் நாள் என்று அழைக்கப்படுகிறது.
12.23 செப்டம்பர் இலையுதிர் சம இரவு பகல் நாள் என்று அழைக்கப்படுகிறது.
13.துருவங்களில் 6 மாதங்கள் கோடைகாலமாகவும் 6மாதங்கள் குளிர்காலமாகவும் அமையும்.
14.நடுப்பகலில் நிழலின் நீளம் குறைவாக ஆகா இருக்கும்.
15.நீள்வட்டத்தில் ஒரு குவியத்தில் சூரியன் அமைந்துள்ளது.
16.வடக்கு அரைக்கோளம் மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் காலங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன.இதையே காலநிலை மாற்றம் என்கிறோம். 17. 23 1/2(டிகிரி) N கடக ரேகை எனப்படுகிறது.
16.வடக்கு அரைக்கோளம் மற்றும் தெற்கு அரைக்கோளத்தில் காலங்கள் மாறுபட்டுக் காணப்படுகின்றன.இதையே காலநிலை மாற்றம் என்கிறோம். 17. 23 1/2(டிகிரி) N கடக ரேகை எனப்படுகிறது.
18.0(டிகிரி) பூமத்திய ரேகை ஆகும்.
19. 23 1/2(டிகிரி) S மகர ரேகை எனப்படுகிறது.
ஊரகமும் நகர்ப் பகுதிகளும்:
19. 23 1/2(டிகிரி) S மகர ரேகை எனப்படுகிறது.
ஊரகமும் நகர்ப் பகுதிகளும்:
1.இந்தியாவில் சுமார் 70% விழுக்காடு மக்கள் கிராமங்களில் வாசிக்கினறனர்.
2.காந்தி அவர்கள் கிராமங்களை இந்தியாவின் முதுகெலும் என்கிறார்.
3.குழந்தைகள் 8ஆம் வகுப்புவரை கல்வி அளிக்கும் திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கத்திட்டம் ஆகும்.
4.இடைக்கால கல்வியை தொடர திட்டம் அனைவருக்கும் இடைக்கால கல்வி திட்டம் ஆகும்.
குடியரசு:
1.மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்களவை மற்றும் சட்டமன்றம் மூலமே முடிவுகள் எடுக்கப்படுகின்றது.
2.உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பின் பாதுகாவலன் என்கிறோம்.
3.மாவட்ட ஆட்சியர் அரசிடம் இருந்து வரும் ஆணைகளை நடைமுறைப்படுத்துவார்.
4.ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள்.
5.ஒரு மாதத்திற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் கிராமத்தில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முகாமிடுவர்.
6.அந்த முகாமிலே தீர்வு காண்கின்ற நாளாக மக்கள் தொடர்ப்பு திட்ட நாள் அமைகிறது.
7.நமது இந்திய நடுவண் அரசின் அமைச்சரவையின் தலைவர் பிரதமர் ஆவர்.
குறிப்பு:மேலே கொடுக்கப்பட்ட வற்றில் ஏதும் பிழை இருந்தால் கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடவும்.நன்றி!!!
குறிப்பு:மேலே கொடுக்கப்பட்ட வற்றில் ஏதும் பிழை இருந்தால் கமெண்ட் பாக்ஸில் குறிப்பிடவும்.நன்றி!!!
No comments:
Post a Comment