தாவரங்களின் உலகம்:
1.நோய் தீர்க்க உதவும் தாவரம் மருத்துவத் தாவரம் எனப்படும்.
2.இந்தியாவின் ஸ்பீசிஸ் கார்டன் என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளா.
3.கயிறு தேங்காய் நாரிலிருந்து பெறப்படுகிறது.
நார்களின் வகைப்பாடு:
5.தாவரத்தின் மென்மையான வெளிப்பகுதி மென்கட்டை எனப்படும்.
வேலை :
உணவு முறைகள்:
காந்தவியல்:
1.நோய் தீர்க்க உதவும் தாவரம் மருத்துவத் தாவரம் எனப்படும்.
2.இந்தியாவின் ஸ்பீசிஸ் கார்டன் என்று அழைக்கப்படும் மாநிலம் கேரளா.
3.கயிறு தேங்காய் நாரிலிருந்து பெறப்படுகிறது.
நார்களின் வகைப்பாடு:
- தண்டு நார்கள் எனப்படுவது வாழை நார்,சணல் நார்.
- இலை நார் எனப்படுவது கற்றாழை ,அன்னாசி.
- மேற்புற நார் எனப்படுவது விதைகளின் மேற்பகுதி.
5.தாவரத்தின் மென்மையான வெளிப்பகுதி மென்கட்டை எனப்படும்.
வேலை :
- மென்கட்டை மரத்திற்கு நீரிணைக் கடந்தும்.
- வன்கட்டை மரத்திற்கு வலிமையைத் தரும்.
7. உயிர் நெகிழி தயாரிக்கப் பயன்படுவது சணல்(85% செல்லுலோஸ்).
செடிகள்&பயன்கள் :
- தூதுவளை சளியை போக்கும்.
- கீழாநெல்லி மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும்.
- பிரண்டை பசியைத் தூண்டும்.
- வசம்பு வயிற்று நோயைத் தீர்க்கும்.
- பலா மரம் கட்டுமானப் பணிக்கும்,பழங்களை வழங்கியும் உதவுகிறது.
- யூக்கலிப்டஸ் தைலம் மற்றும் காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.
- இலவம் மரம் தீப்பெட்டி மற்றும் தீக்குச்சி செய்ய உதவுகிறது.
- மல்பெரி டென்னிஸ் ராக்கெட் மற்றும் ஹாக்கி ஸ்டிக் செய்ய உதவுகிறது.
- பைன் மரம் ரயில்வே படுக்கைகள் மற்றும் படகுகள் செய்ய உதவுகிறது.
- வில்லோ மரம் கிரிக்கெட் பேட் செய்ய உதவுகிறது.
- கருவேலம் மரம் காளை வண்டி செய்ய உதவுகிறது.
உணவு முறைகள்:
1.உடலுக்கான அவசியமான உணவுகளின் கூறுகள் ஊட்டச்சத்துக்கள்
எனப்படும்.
எனப்படும்.
2.சரியான விகிதத்தில் ஊட்டச்சத்து கொண்டிருக்கும் உணவு சமச்சீர் உணவு
எனப்படும்.
எனப்படும்.
3. தனக்கு தேவையான உணவை தானே தயாரித்துக் கொள்ளுதல் தற்சார்பு ஊட்ட முறை ஆகும்.
4. உணவிற்காக மற்ற உயிரினங்களை சார்ந்து வாழ்வன பிற சார்பு ஊட்ட முறை ஆகும்.
5. பிற உயிரினங்களைப் பாதுகாப்பிற்கும் உணவிற்கும் பயன்படுத்துவது ஒட்டுண்ணி.
6. பிற உயிரினங்களின் வெளிப்புற மேற்பரப்பில் காணப்படுகின்றவை புறவொட்டுண்ணி.
ஊட்டச்சத்தும் செயல்களும் :
- கார்போஹைட்ரேட்டுகள் ஆற்றலை வழங்குகிறது.
- புரதம் வளர்ச்சிக்கு உதவும்.
- கொழுப்பு ஆற்றலை வழங்குகிறது.
- வைட்டமின்கள் உடலியல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
- தாது உப்புகள் உடலியல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.
- நீர் உடலின் உணவுப் போக்குவரத்து மற்றும் உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது.
- கால்சியம் குறைபாட்டால் பலவீனமான எலும்புகள் உண்டாகும்.
- இரும்புக் குறைபாட்டால் அனீமியா உண்டாகும்.
- அயோடின் குறைபாட்டால் கோயிட்ரே உண்டாகும்.
- புரோட்டீன் குறைபாட்டால் கவிஷோக்கார் மற்றும் மராஸ்மஸ் உண்டாகும்.
- Vitamin-A குறைபாட்டால் மாலைக்கண் நோய் உண்டாகும்.
- Vitamin-B குறைபாட்டால் பெரி-பெரி உண்டாகும்.
- Vitamin-c குறைபாட்டால் ஸ்கர்வி உண்டாகும்.
- Vitamin-D குறைபாட்டால் ரிக்கட்ஸ் உண்டாகும்.
- Vitamin-E குறைபாட்டால் மலட்டுத்தன்மை உண்டாகும்.
- Vitamin-K குறைபாட்டால் இரத்தம் உறையாமை உண்டாகும்.
காந்தவியல்:
1.திசை காட்டும் கருவியை கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்.
2.காந்தம் லீடிங் ஸ்டோன் (அல்லது) லோடு ஸ்டோன் என்றும்
அழைக்கப்படுகின்றன.
அழைக்கப்படுகின்றன.
3.காந்தம் தன் ஈர்ப்புசக்தியை இழக்கச் செய்யும் முறைகள்:
- வெப்பப்படுத்துதல்
- கீழேயே போடுதல்
- சுத்தியால் தட்டுதல்
Thnks a lot
ReplyDeleteHappy to see your positive comments sister
DeleteSpr
ReplyDeleteKeep visiting our blog sister...:)
Delete